கானா பாலாவின் திடீர் மாற்றம்!

Bookmark and Share

கானா பாலாவின் திடீர் மாற்றம்!

கானா பாலாவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதும், அவ்வப்போது சில புதிய கானா பாடகர்களும் என்ட்ரியாகி ஹிட் பாடல்களை கொடுத்து விடுகிறார்கள். அதிலும் அநேகன் படத்தில் டங்காமாரி பாடலை பாடிய மரண கானா விஜி தற்போது கானா பாலாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

காரணம், எப்போதுமே ஓடுற குதிரைகளின் முதுகில் ஏறியே சவாரி செய்யும் சினிமா உலகினர், தன்னை கழட்டி விட்டுவிட்டு புதிதாக ஓடத்தொடங்கியிருக்கும் மரண கானா விஜியை நோக்கி ஓடத் தொடங்கி விடுவார்களோ என்பதில் ஏற்பட்ட அதிர்ச்சிதான் அது.

அதன்காரணமாக அவரிடத்தில் தற்போது நிறைய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அதாவது, ஒரு பாட்டு பாட வேண்டும் என்று அழைத்தாலே பல நாட்களாக இழுத்தடித்து விட்டுத்தான் ரெக்கார்டிங் தியேட்டர் பக்கம் செல்வாராம் கானா பாலா.

ஆனால் இப்போது அப்படியில்லையாம். போன் செய்தாலே இதோ கிளம்பிட்டேன் என்று சொல்பவர், அடுத்த அரை மணி நேரத்தில் ஆஜராகி விடுகிறாராம். மேலும், தொழிலும் சின்சியாரிட்டி அதிகமாகி விட்டதாம்.

அதிக நேரம் இழுத்தடிக்காமல் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திலேயே ஒரு பாட்டை பாடிக்கொடுத்து விடுகிறாராம் மனிதர்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions