கணேஷ் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து – என்ன நடந்தது?

Bookmark and Share

கணேஷ் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து – என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது. அமலா பால், ரம்பா என இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. அந்தவரிசையில் தற்போது புதிதாக கணேஷ் – ஆர்த்தி தம்பதியினரும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இதுகுறித்து ஆர்த்தியிடம் கேட்டால் அவர் சிரித்துக்கொண்டே அதை மறுக்கிறார்.

இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகிறது என்றே எனக்கு தெரியவில்லை என்றும் அவர் இதை ஜாலியாக எடுத்துக்கொண்டுள்ளார். முன்புபோல தற்போதும் பிஸியாக நடித்து வருகிறாராம் ஆர்த்தி.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions