நாடகத்தில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்

Bookmark and Share

நாடகத்தில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்

நடிகர் கணேஷ் வெங்கட்ராம், முதன்முறையாக,நாடகத்தில் நடிக்க உள்ளார். சிண்ட்ரெல்லா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நாடகத்தில், கணேஷ் வெங்கட்ராம் இளவரசர் ஆகவும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இளவரசியாகவும் நடிக்க உள்ளனர்.

சிண்ட்ரெல்லா நாடகத்தின் கதை, நடனம் மற்றும் இயக்கம் உள்ளிட்டவைகளை ஜாகிர் உசேன் மேற்கொள்கிறார். இசை நாடகத்தில் நடிப்பது குறித்து நடிகர் கணேஷ் கூறியதாவது,  சினிமா, டிவி, நாடகம் என எல்லாத்துறைகளிலும் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இசை நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாளைய கனவு. சிண்ட்ரெல்லா இசை நாடகத்தின் மூலம், அது தற்போது நனவாகியுள்ளது என்று கூறினார். சிண்ட்ரெல்லா இசை நாடகம், பிப்ரவரி 7ம் தேதி, மாலை, சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. 


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions