சின்னத்திரை நடிகையை காதல் திருமணம் செய்யும் கணேஷ் வெங்கட்ராம்

Bookmark and Share

சின்னத்திரை நடிகையை காதல் திருமணம் செய்யும் கணேஷ் வெங்கட்ராம்

சமீப காலத்தில் நடிகைகளை விட அதிகமாக கிசுகிசுக்களில் சிக்கியவர் கணேஷ் வெங்கட்ராம்தான். உன்னைப் போல் ஒருவன், அபியும் நானும், இவன் வேற மாதிரி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர்.

பேஷன் ஷோக்களில் பிரபலமான ஆண் மாடல் இவர்.இனி கிசுகிசுக்களுக்கு வேலையிருக்காது. காரணம், சின்னத் திரை நடிகையான நிஷாவை காதலித்து திருமணம் செய்கிறார். சின்னத்திரையில் மகாபாரதம் தொடரில் நடித்தவர் நிஷா.

இவர்களது காதலுக்கு இரு வீட்டார் சம்மதம் தெரிவித்ததால் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தாண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது. கணேஷ் வெங்கட்ராம் இப்போது ‘தனி ஒருவன்', ‘அச்சாரம்', ‘பள்ளிக்கூடம் போகாமலே', ‘முறியடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions