தனி ஹீரோவாக ஜெயிப்பாரா கணேஷ் வெங்கட்ராம்.?!

Bookmark and Share

தனி ஹீரோவாக ஜெயிப்பாரா கணேஷ் வெங்கட்ராம்.?!

அபியும் நானும் மூலம் அறிமுகமானார் கணேஷ் வெங்கட்ராம். அதன் பிறகு உன்னை போல் ஒருவன், கோ, சந்திரா, இவன் வேற மாதிரி படங்களில் நடித்தார். தீயா வேலை செய்யணும் குமாரு,  இவன் வேற மாதிரி படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். சோலோ ஹீரோவாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் கணேஷ் வெங்கட்ராமின் ஆசை.

தற்போது நடித்து வரும் அச்சாரம் படத்தில் இரண்டு ஹீரோக்கள் என்றாலும், இவர்தான் முக்கிய ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோ முன்னா. கணேஷ் வெங்கட்ராமுக்கு ஜோடியாக பூனம் கவுர் நடிக்கிறார்.

முன்னாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். பிரதாப் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். மோகன் கிருஷ்ணா இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.

கணேஷ் வெங்கட்ராம் இதில் குத்தாட்டம் எல்லாம் ஆடியிருக்கிறார். விரைவில் திருமணம் செய்ய இருக்கும் கணேஷ் வெங்கட்ராமுக்கு இந்த படம் திருமண பரிசாக அமைகிறதா என்று பார்க்கலாம்.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions