மங்காத்தாவில் நான் நடிக்கவிருந்தேன், பிரபல நடிகரின் ஆதங்கம்

Bookmark and Share

மங்காத்தாவில் நான் நடிக்கவிருந்தேன், பிரபல நடிகரின் ஆதங்கம்

அஜித்தின் 50-வது படம் மாபெரும் ஹிட் என பெயர் பெற்றது மங்காத்தா திரைப்படம். இப்படத்தில் அஜித், அர்ஜுன், வைபவ் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அபியும் நானும் புகழ் கணேஷ் வெங்கட்ராம் மங்காத்தா படத்தில் தான் நடிக்கவிருந்தேன் என்று கூறியுள்ளார்.

ஆம், மங்காத்தா படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதலில் இவர் தான் நடிக்கவிருந்ததாம், ஆனால், அந்த நேரத்தில் அவர் அமெரிக்காவில் இருந்ததால் நடிக்க முடியவில்லையாம்.இதற்கு இன்று வரை தல-யுடன் நடிக்க முடியவில்லையே என்று கணேஷ் வருத்தப்படுகின்றாராம்.


Post your comment





Related News
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள்
அந்தரத்தில் நிஷாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து அசத்திய கணேஷ் - புகைப்படம் உள்ளே.!
Welcome to tamil cinema - இப்படி எந்த நடிகரை அஜித் வாழ்த்தினார் தெரியுமா?
இயக்குனர் வித்தியாசமான கெட்டப் சொன்னதால் அஜித் போல் வேடம் அணிய விரும்பினேன்- பிரபல நடிகர் ஓபன் டாக்
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
8 தோட்டாக்கள் இயக்குனருக்கு கிடைத்த வெகுமதி! என்ன தெரியுமா
8தோட்டாக்கள் இயக்குனரை கூப்பிட்டு சப்ரைஸ் கொடுத்த எம் எஸ் பாஸ்கர்
ஜெ., சமாதியில் மாறி மாறி நடிக்கிறாங்க... அரசியலில் நடிக்க விரும்பவில்லை - நடிகை ஆர்த்தி
கணேஷ் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து – என்ன நடந்தது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions