நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், நிஷா திருமணம் 22-ந் தேதி நடக்கிறது

Bookmark and Share

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், நிஷா திருமணம் 22-ந் தேதி நடக்கிறது

கணேஷ் வெங்கட்ராமன்  ‘உன்னைப்போல் ஒருவன்,’ ‘இவன் வேற மாதிரி,’ ‘பனித்துளி,’ ‘தீயா வேலை செய்யணும் குமாரு,’ ‘அச்சாரம்,’ ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். 

இவருக்கும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் நிஷா கிருஷ்ணனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா கிருஷ்ணன் திருமணம் வருகிற 22-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நடக்கிறது. 
முன்னதாக, திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions