கமல்ஹாசனை நேரில் வந்து வாழ்த்த அழைப்பு விடுத்த கணேஷ் வெங்கட்ராமன்!

Bookmark and Share

கமல்ஹாசனை நேரில் வந்து வாழ்த்த அழைப்பு விடுத்த கணேஷ் வெங்கட்ராமன்!

அபியும் நானும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்.

அதை தொடர்ந்து உன்னை போல் ஒருவன், தீயா வேலை செய்யணும் குமாரு, தனி ஒருவன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிஷா கிருஷ்ணனின் திருமணம் விரைவில் நடக்க உள்ளது.

இந்நிலையில் இன்று நடிகர் கமல் ஹாசனை சந்தித்து தனது திருமணத்திற்கான அழைப்பிதழை கொடுத்தார் கணேஷ் வெங்கட்ராமன்.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions