கங்கா படத்தின் முதல் நாள் வசூல்

Bookmark and Share

கங்கா படத்தின் முதல் நாள் வசூல்

நடிகர் ராகவா லாரன்ஸ்  நடித்து இயக்கிய காஞ்சனா 2 படம் தமிழில் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் இது வரை வெளிவந்த லாரன்ஸ் படங்களில் 50கோடிக்கும் மேலான அளவில் வசூல் சாதனை படைத்த படம் என்ற பெயரையும் காஞ்சனா 2 தட்டிச் சென்றுள்ளது.

இந்தப் படம் தெலுங்கில் கங்கா என்ற பெயரில் மே 1-ம் தேதி வெளியானது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையிடப்பட்ட கங்கா படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.3.55 கோடி என கூறப்படுகின்றது.

தெலுங்கு ரசிகர்களுக்காக கங்கா படத்தில் கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டு திரைக்கு வந்தது. தமிழைப் போலவே தெலுங்கிலும் காஞ்சனா 2 வெற்றி பெற்றுள்ளதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்த இப்படத்தில் நடிகை டாப்சி மற்றும் நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருந்தனர்.


Post your comment





Related News
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
ஏ.ஆர்.முருகதாஸின் தளபதி-62 படத்தில் இணைந்த பிரபலம் - யார் தெரியுமா?
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டியிடுகின்றார், எந்த கட்சியில் தெரியுமா?
வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!
பீப் பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்!- கங்கை அமரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions