பீப் பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்!- கங்கை அமரன்

Bookmark and Share

பீப் பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்!- கங்கை அமரன்

பீப் பாட்டு பற்றி அதற்கு இசையமைத்த அனிருத், எழுதிப் பாடிய சிம்பு ஆகியோரின் நெருங்கிய உறவினர்களான ரஜினி மற்றும் டி ராஜேந்தரிடம் கேட்க வேண்டியதுதானே என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இளையராஜா போன்ற இசைப் பெரியோர்களிடம் எதைப் பற்றி கருத்துக்கள் கேட்பது என்ற வரம்பு வேண்டும்.

அவர் இசையமைத்த பாடல்களையே அவர் கேட்டு நான் பார்த்ததில்லை. இந்த முட்டா 'பீப் பசங்க' போட்ட பாட்ட பத்தி அவர் கிட்ட கேட்டது எனக்கு புடிக்கல. ஏன் ரஜினி சாரோட சொந்தக்காரப் பையன் னே அனிருத்து...? அவரக் கேளுங்க.

ஏன் தமிழ் தமிழ்னு உசுர விடராரே அந்த வெங்காயத்தோட அப்பா டி ஆர்., அவங்க அபிப்ராயம் என்னன்னு கேட்டுப் போடுங்க. என் அன்புக்குரிய பத்திரிகை நண்பர்களே, உண்மையாக உயர்ந்தோரை உள்ளம் கொதிக்க வைக்க வேண்டாம்! -இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டியிடுகின்றார், எந்த கட்சியில் தெரியுமா?
வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!
தற்போது சினிமாவில் வரும் பாடல்கள் மக்கள் மனதில் நிற்பது இல்லை- கங்கை அமரன்!
சங்கீதத்தையும், யோகாவையும் கற்றால் கவலைகள் பறந்துவிடும்: கங்கை அமரன்
பாரதிராஜாவுடன் 21 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கங்கை அமரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions