அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்

Bookmark and Share

அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்

அரசியலில் இருப்பவர்களுக்கு வாழ்த்து கூறுவார் ஆனால் அரசியல் வாசம் வேண்டாம் என்று இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

எத்தனையோ முறை ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்பினார்கள். ஆனால் ஆண்மீகம் தேடிப்போனார் அவர். அண்மையில் கூட ஜெயலலிதா இறந்தபோது ரஜினி அரசியல் குறித்து செய்திகள் வர ஆரம்பித்தன.

இந்நிலையில் தற்போது தன்னுடைய அரசியல் பணியை தொடங்கியிருக்கும் இயக்குனர் கங்கை அமரன் அவர்களுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார் ரஜினி. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெங்கட் பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions