கங்காஜல் 2 பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Bookmark and Share

கங்காஜல் 2 பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள கங்காஜல் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. பிரகாஷ் ஜா இயக்கத்தில் வெளியான கங்காஜல் படத்தின் இரண்டாம் பாகமே, இந்த கங்காஜல் 2 ஆகும். பிரகாஷ் ஜாவே, இதையும் இயக்கியுள்ளார்.

அபா மாத்தூர் என்ற போலீஸ் கேரக்டரில், பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.  

பிரியங்கா சோப்ரா, ஜோயா அக்தரின் தில் தடக்னே டோ மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் பஜிராவ் மஸ்தானி படங்களில் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions