தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: கங்கை அமரன் பேட்டி

Bookmark and Share

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: கங்கை அமரன் பேட்டி

ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த பா.ஜனதா தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று மக்களுக்கு குழப்பமாக இருக்கிறது. யார் யாரோ முதல்-அமைச்சர் ஆவோம் என்று அறிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சுவரொட்டிகளில் மட்டுமே முதல்-அமைச்சர்களாக இருக்க முடியும். தமிழகம் மதுபோதையில் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது.

இந்தநிலைக்கு தமிழகத்தை மாற்றியவர்கள் யார்? என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்களை கடன்காரர்களாக மாற்றியவர்களால் எப்படி நல்ல நிர்வாகத்தை கொடுக்க முடியும். மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை பிரதமர் மோடியின் தலைமையில் கீழ் வழிநடப்பவர்களால் தான் தர முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
ஜென்மத்துக்கும் கல்யாணம் நடக்காது - பிரேம்ஜியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.!
மெர்சல் படத்தில் விஜய் பிரேம்ஜி ஸ்டைல் செய்தாரா? - சுட்டி காட்டிய பிரேம்ஜி!
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு சோறு போட்டது இவன்தான் - பிரேம்ஜியின் இன்னொரு முகம்
என் சொத்தை பிடிங்கிக்கொண்டார்கள் – சசிகலா குறித்து கங்கை அமரன் அதிர்ச்சி தகவல்!
நாள் பாடல்களை திருடித்தான் இசையமைக்கிறேன் – பிரேம்ஜி ஓபன் டாக்!
கங்கை அமரன் வாட்ஸ் அப் குழுவின் வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!
பேய் என்பதே இல்லை: கங்கை அமரன் பேட்டி
அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேருகிறார் கங்கை அமரன்
அண்ணனுக்காக வரிந்து கட்டிய பிரேம்ஜி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions