கங்கை அமரன் வாட்ஸ் அப் குழுவின் வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!

Bookmark and Share

கங்கை அமரன் வாட்ஸ் அப் குழுவின் வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!

பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தனது நண்பர்கள் எஸ்.பி. ஜெகதீஸ் மற்றும் டாக்டர். ஹரிஹரன் ஆகியோருடன் இணைந்து தொடங்கியிருக்கும் வாட்ஸ் அப் குழுவின் பெயர்தான் ‘நண்பேன்டா’.

இந்த குழுவில் உள்ள அனைவரும் வருடந்தோறும் இரண்டு முறை சந்தித்து தங்களது மகிழ்வை வெளிப்படுத்தி மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த சனிக்கிழமையன்று ஹப் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதில் விமல், சூரி, வெங்கட் பிரபு, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, சித்ரா லக்ஷ்மண், கணேஷ், ஆர்த்தி, ரமேஷ் கண்ணா, வையாபுரி, நிதின் சத்யா, ஸ்ரீநாத், மனோபாலா, ‘மைக்’ மோகன், சஞ்சய் பாரதி, சந்தான பாரதி, ரோபோ ஷங்கர், விஜய் ஆதிராஜ் மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்த குழு சார்பாக அனாதை குழந்தைகளுக்கும் மேலும் திரைத்துறையை சேர்ந்த ஏழை குழந்தைகளுக்கு கல்வி செலவும், ரத்த தானமும் மற்றும் சென்னை வெள்ள நிவாரண நிதியாக ரூ. 5 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஜென்மத்துக்கும் கல்யாணம் நடக்காது - பிரேம்ஜியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.!
மெர்சல் படத்தில் விஜய் பிரேம்ஜி ஸ்டைல் செய்தாரா? - சுட்டி காட்டிய பிரேம்ஜி!
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு சோறு போட்டது இவன்தான் - பிரேம்ஜியின் இன்னொரு முகம்
என் சொத்தை பிடிங்கிக்கொண்டார்கள் – சசிகலா குறித்து கங்கை அமரன் அதிர்ச்சி தகவல்!
நாள் பாடல்களை திருடித்தான் இசையமைக்கிறேன் – பிரேம்ஜி ஓபன் டாக்!
பேய் என்பதே இல்லை: கங்கை அமரன் பேட்டி
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: கங்கை அமரன் பேட்டி
அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேருகிறார் கங்கை அமரன்
அண்ணனுக்காக வரிந்து கட்டிய பிரேம்ஜி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions