படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு நிர்வாண போஸ் கொடுத்த பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

Bookmark and Share

படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு நிர்வாண போஸ் கொடுத்த பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!

இந்திய திரையுலகில் உள்ள முன்னணி நடிகைகள் தற்போதெல்லாம் படங்களுக்காக எப்படி வேண்டுமானாலும் துணிந்து நடிக்க தொடங்கி விட்டனர்.

பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவரான கங்கனா தற்போது அப்படி நடித்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கங்கனா தற்போது ராஜ்குமார் ராவுடன் e Mental HaiKya என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லூக்கிற்காக இவர் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியது. இதனால் கங்கனா ரசிகர் ஷாக்காகி உள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions