மூன்று படங்களில் கமிட்டான பிக்பாஸ் சாம்பியன்!

Bookmark and Share

மூன்று படங்களில் கமிட்டான பிக்பாஸ் சாம்பியன்!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்றவர் கௌதம் குலாதி. பிக்பாஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பிரபலமானதால் இப்போது பாலிவுட்டிலும் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

தற்போது அவர் கைவசம் மூன்று படங்கள் உள்ளது. இதில் ஒரு படத்தில் சராசரி மனிதனாக தான் நடிப்பதாகவும், இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்க இருப்பதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்து படப்பிடிப்புகள் நடக்கிறது.

மற்ற இரண்டு படங்கள் காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கௌதம். மேலும் மூன்று பெரிய நிறுவனங்களின் படங்களில் தனக்கு பாட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இன்னொரு படத்தில் குணச்சித்திரம் வேடம் ஒன்றில் நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார் கௌதம். 


Post your comment





Related News
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
பிரபல பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த யாமி கௌதம்- புகைப்படம் உள்ளே
வந்த இடத்திற்கே திரும்பிப் போக ஆசைப்படும் நடிகை கவுதமி
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் களமிறங்குகிறார் கவுதமி? கங்கை அமரன் பெயரும் பரிசீலனை
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
அம்மாவுக்கு மட்டும் ஏன் அப்படி செய்யவில்லை? சசிகலாவை விளாசிய கவுதமி
இது, இதற்காகத் தான் அம்மா 'ஓபிஎஸ்'ஐ தேர்ந்தெடுத்தார்: கவுதமி
ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடிய கவுதமி - வெளிவந்த உண்மை?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions