ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடிய கவுதமி - வெளிவந்த உண்மை?

Bookmark and Share

ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடிய கவுதமி - வெளிவந்த உண்மை?

கடந்த டிசம்பர் 5ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் மரணம் அடைந்தார்.

கிட்டத்தட்ட அப்பல்லோ மருத்துவமனையில் 4 மாதம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பலனில்லாமல் காலமானார்.

இவரது மரணம் குறித்து பலவேறு சர்ச்சைகள் கிளம்பின, அவருடைய மருத்துவ தகவலை அரசு அறிக்கையாக வழங்க மறுத்தது.

இதனால் பலரும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் கிளப்பினார்.

நடிகர் கௌதமி ஒரு படி மேலே போய் பிரதமர் மோடிக்கு ஜெயலலிதாவின் மரணத்தை குறித்து அரசு தெரிவிக்க வேண்டும், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது,

சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி கடிதம் ஒன்றை அனுப்பியதாக தெரிவித்தார்.

இதன் நகலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், இந்த விஷயம் அந்நேரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் தீபக் என்பவர் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தீபக் பிரதமர் அலுவலகத்திடம் கேட்டுள்ளார்.

ஆனால் அப்படியொரு கடிதம் பிரதமர் அலுவலகத்திற்கு வரவில்லை என பதிலளித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் பிரபல வாரஇதழ் ஒன்று இதுபற்றி கேட்பதற்காக நடிகை கவுதமி யை தொடர்பு கொண்ட போது பதில்கூற மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

 

 


Post your comment





Related News
வந்த இடத்திற்கே திரும்பிப் போக ஆசைப்படும் நடிகை கவுதமி
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் களமிறங்குகிறார் கவுதமி? கங்கை அமரன் பெயரும் பரிசீலனை
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
அம்மாவுக்கு மட்டும் ஏன் அப்படி செய்யவில்லை? சசிகலாவை விளாசிய கவுதமி
இது, இதற்காகத் தான் அம்மா 'ஓபிஎஸ்'ஐ தேர்ந்தெடுத்தார்: கவுதமி
மைக்கை தூக்கி போட்டு கௌதமி பாதியிலேயே பேட்டியிலிருந்து வெளியேறியது இதனால் தான்
14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா?
கவுதமி பற்றி சொல்ல ஒன்னும் இல்லை: ஸ்ருதி ஹாஸன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions