ஸ்ருதியை எதிர்க்க நான் யார் – கௌதமி ஆவேசம்!

Bookmark and Share

ஸ்ருதியை எதிர்க்க நான் யார் – கௌதமி ஆவேசம்!

இந்த வாரம் மோடியின் கருப்பு பண வேட்டை ஹாட் டாபிக் என்றால் கடந்த வாரம் கமல் ஹாசன், கௌதமியின் பிரிவுதான் வைரல் நியூஸ். இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னாலும் உண்மை என்னவென்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

குறிப்பாக ஸ்ருதி ஹாசன்தான் இவர்கள் இருவரையும் பிரித்ததாக ஒரு வதந்தி பரவுகிறது. இதுகுறித்து தற்போது பேசியுள்ள கௌதமி, ” அவர் விஷயத்தில் ஷ்ருதி ஹாச‌ன், அ‌க்ஷரா இட‌ம் ‌வேறு. எ‌ன் இட‌ம் ‌வேறு. அவ‌ர்க‌ளை எதி‌ர்‌க்க நா‌ன் யா‌ர்? நான் எ‌ப்‌போ‌து‌ம் அவ‌ர்களு‌க்கு ஆதரவாகதான் இரு‌ந்‌து வந்திருக்கிறேன். காரண‌ம் அ‌துவ‌ல்ல,” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
வந்த இடத்திற்கே திரும்பிப் போக ஆசைப்படும் நடிகை கவுதமி
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் களமிறங்குகிறார் கவுதமி? கங்கை அமரன் பெயரும் பரிசீலனை
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
அம்மாவுக்கு மட்டும் ஏன் அப்படி செய்யவில்லை? சசிகலாவை விளாசிய கவுதமி
இது, இதற்காகத் தான் அம்மா 'ஓபிஎஸ்'ஐ தேர்ந்தெடுத்தார்: கவுதமி
ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடிய கவுதமி - வெளிவந்த உண்மை?
மைக்கை தூக்கி போட்டு கௌதமி பாதியிலேயே பேட்டியிலிருந்து வெளியேறியது இதனால் தான்
14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions