அம்மாவுக்கு மட்டும் ஏன் அப்படி செய்யவில்லை? சசிகலாவை விளாசிய கவுதமி

Bookmark and Share

அம்மாவுக்கு மட்டும் ஏன் அப்படி செய்யவில்லை? சசிகலாவை விளாசிய கவுதமி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் கவுதமி. அதற்கு சரியான பதில் கிடைக்காததால் மீண்டும் மற்றொரு கடிதம் எழுதினார். இந்நிலையில் தற்போது சசிகலா-ஓபிஎஸ் பிரச்சனை பற்றியும் கருத்து கூறியுள்ளார் அவர்.

அதிமுக எம்எல்ஏ'கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியான நிலையில், "அவர்கள் அனைவரையும் சந்திந்தேன், அவர்கள் நலமாக இருக்கிறார்கள்" என சசிகலா பேட்டியில் கூறியிருந்தார்.

"இப்படி ஒரு பேட்டியை அம்மா ஜெயலலிதா மருத்துவமனையில் 75 நாட்கள் இருந்தபோது ஏன் கொடுக்கவில்லை" என கவுதமி கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment





Related News
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
இது, இதற்காகத் தான் அம்மா 'ஓபிஎஸ்'ஐ தேர்ந்தெடுத்தார்: கவுதமி
ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடிய கவுதமி - வெளிவந்த உண்மை?
மைக்கை தூக்கி போட்டு கௌதமி பாதியிலேயே பேட்டியிலிருந்து வெளியேறியது இதனால் தான்
14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா?
கவுதமி பற்றி சொல்ல ஒன்னும் இல்லை: ஸ்ருதி ஹாஸன்
கௌதமியை தாக்கினாரா கமல்ஹாசன்?
'அம்மா' எப்படி திடீர் என இறந்தார், பதில் சொல்லுங்கள்?: மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்
தனுஷிடம் சென்ற கௌதமி – இதென்ன புது கதை?
ஸ்ருதியை எதிர்க்க நான் யார் – கௌதமி ஆவேசம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions