வந்த இடத்திற்கே திரும்பிப் போக ஆசைப்படும் நடிகை கவுதமி

Bookmark and Share

வந்த இடத்திற்கே திரும்பிப் போக ஆசைப்படும் நடிகை கவுதமி

தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் கவுதமி. தாயமாயுடு தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் ஆந்திராவை சேர்ந்த கவுதமி. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். 

உலக நாயகன் கமல் ஹாஸனுடன் சேர்ந்து வாழத் துவங்கிய பிறகு ஓரிரு படங்களில் நடித்தார்.

13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாஸனை பிரிந்த பிறகு கவுதமி படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் விஸ்வாசபூர்வம் மன்சூர் மற்றும் இ ஆகிய மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்த கவுதமி முடிவு செய்துள்ளார். தனது தாய் மொழியான தெலுங்கில் கூடுதல் படங்களில் நடிக்க விரும்புகிறார்.

தெலுங்கில் நல்ல படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் கவுதமி. பிற மொழி படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார் அவர்.

கவுதமி தனது மகள் சுப்புலட்சுமியை தமிழில் ஹீரோயினாக அறிமுகம் செய்து வைக்க முயன்றார். ஆனால் சுப்புவை ஹீரோயினாக யாரும் பார்க்காததால் அது நடக்கவில்லை.


Post your comment





Related News
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் களமிறங்குகிறார் கவுதமி? கங்கை அமரன் பெயரும் பரிசீலனை
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
அம்மாவுக்கு மட்டும் ஏன் அப்படி செய்யவில்லை? சசிகலாவை விளாசிய கவுதமி
இது, இதற்காகத் தான் அம்மா 'ஓபிஎஸ்'ஐ தேர்ந்தெடுத்தார்: கவுதமி
ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடிய கவுதமி - வெளிவந்த உண்மை?
மைக்கை தூக்கி போட்டு கௌதமி பாதியிலேயே பேட்டியிலிருந்து வெளியேறியது இதனால் தான்
14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா?
கவுதமி பற்றி சொல்ல ஒன்னும் இல்லை: ஸ்ருதி ஹாஸன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions