கவுதமி பற்றி சொல்ல ஒன்னும் இல்லை: ஸ்ருதி ஹாஸன்

Bookmark and Share

கவுதமி பற்றி சொல்ல ஒன்னும் இல்லை: ஸ்ருதி ஹாஸன்

சென்னை: கவுதமியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிவிக்க எதுவும் இல்லை என நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். நடிகை கவுதமியும், உலக நாயகன் கமல் ஹாஸனும் தங்களின் 13 ஆண்டு கால உறவை முறித்துக் கொள்ள நடிகை ஸ்ருதி ஹாஸன் காரணம் என்று கூறப்பட்டது.

இதை ஸ்ருதி மறுத்தார். இந்நிலையில் சினிமா மற்றும் கமல்-கவுதமி குறித்து ஸ்ருதி கூறுகையில்,

கவுதமி 

கவுதமி குறித்து கூற எதுவும் இல்லை. நான் என் தந்தை உள்பட யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேச மாட்டேன். நான் இதுவரை யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கருத்து தெரிவித்தது இல்லை.

தன்னை அறிதல் 

இந்த ஆண்டு என்னை நானே அறிந்து கொண்ட ஆண்டாக அமைந்துள்ளது. சினிமாவை பொறுத்தவரை முன்பு ஒப்புக் கொண்டதை தற்போது வேண்டாம் என்று ஒதுக்கியுள்ளேன்

கமல் 

அப்பா கமல் படத்தில் நடிப்பது அருமையான அனுபவம். அவர் என் தந்தை என்பதை தாண்டி சிறந்த நடிகர். அவர் மகளாக இல்லாமல் இருந்தாலும் அவருடன் நடிப்பது கவுரவம்.

நடிகன் 

அப்பா பெரிய நடிகர். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. ஒரு இயக்குனராகவும் அவர் திறமையானவர். கமர்ஷியல் படங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்களும் முக்கியம்.


Post your comment





Related News
கமலை தொடர்ந்து விஜய் படைக்கப்போகும் சாதன
நானும் தமிழ் பொறுக்கிதான் - சு.சாமிக்கு பதிலடி கொடுத்த கமல்
கௌதமியை பிரிந்த கமல் தற்போது எப்படி இருக்கிறார்? அக்ஷரா பதில்!
“கருப்புப் பணம் வாங்கும் நடிகர்கள் மத்தியில் வெள்ளையில் பணம் வாங்கும் ஒரேநடிகர் கமல்”!
கர்நாடக இசை மேதை பால முரளி கிருஷ்ணா உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி
“இவ்ளோ வரவேற்பா..” தல ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்த அக்ஷரா!
ஸ்ருதி ஹாசனை கலாய்த்தது இதனால்தான் – இயக்குனர் ராஜேஷ் விளக்கம்!
அஜித்தால் அக்ஷரா ஹாசனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு!
கவர்ச்சி எல்லையை மீறமாட்டேன்: சுருதிஹாசன் பேட்டி
பவன் கல்யாணுடன் மீண்டும் இணைந்த ஸ்ருதிஹாசன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions