எமனுக்கு போட்டியாக வரும் கவுதம் கார்த்திக்

Bookmark and Share

எமனுக்கு போட்டியாக வரும் கவுதம் கார்த்திக்

ராஜதுரை இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நெப்போலியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘முத்துராமலிங்கம்’. இளையராஜா  இசையமைத்துள்ள இப்படத்தில் பிரியா ஆனந்த், வம்சி கிருஷ்ணா, விவேக், சுமன், பெப்சி விஜயன், சிங்கம் புலி, சிங்கமுத்து என ஒரு  பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் இப்படத்தை  தயாரித்துள்ளார்.

இப்படத்தில் முத்துராமலிங்க தேவரைப் பற்றிய ஒரு பாடல் உள்ளது. அந்த பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் பாடிக்  கொடுத்துள்ளார். 

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிப்ரவரி 24-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதே நாளில் ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள `எமன்' படமும் ரிலீசாக உள்ளது  குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
அட அது நான் இல்லைங்க, எஸ்கேப் ஆன கௌதம் மேனன்
ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்
வேலைக்காரன் என்ன தான் ஆனது?
அனிருத், சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த விருது- கலாய்த்த சதீஷ்
தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சாமி தரிசனம்
தன் அடுத்தப்படத்தின் குழப்பத்திற்கு முற்று புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?
சிவகார்த்திகேயனின் அடியாட்கள் ஷூட்டிங்கில் அட்டகாசம் செய்தார்களா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions