தந்தை வழியை பின்பற்றும் கவுதம் கார்த்திக்

Bookmark and Share

தந்தை வழியை பின்பற்றும் கவுதம் கார்த்திக்

நடிகர் கார்த்திக் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இவர் நடிப்பில் வெளியான பொன்னுமணி படத்தில் இடம் பெற்ற ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு...’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. இந்த பாட்டில் நாயகியை கார்த்திக் முதுகில் தூக்கி வருகிறார்.

அதேபோல், தற்போது அவரது மகன் கவுதம் கார்த்திக் நடித்து வரும் ‘முத்துராமலிங்கம்’ படத்தில் நாயகி பிரியா ஆனந்தை முதுகில் தூக்கி வருவது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. அனேகமாக கார்த்திக் நடித்த படத்தின் பாடலின் ரீமேக்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

‘முத்துராமலிங்கம்’ படத்தில் கவுதம் கார்த்திக்கின் ஜோடியாக பிரியா ஆனந்த் மற்றும் கேத்ரின் தெரசா நடிக்கிறார்கள். பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுத, இளையராஜா இசையமைக்கிறார். குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது ராஜபாளையத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions