Mr.சந்திரமௌலி படத்தின் தேதி அறிவிப்பு

Bookmark and Share

Mr.சந்திரமௌலி படத்தின் தேதி அறிவிப்பு

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் 'Mr.சந்திரமௌலி'. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் 'Mr.சந்திரமௌலி' வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர். தொடர்ந்து 18 மணி நேரம் நடந்துள்ள இந்த படப்பிடிப்பில் துளியும் சோர்வாகமல், முழு ஓத்துழைப்பையும் தந்து அசத்தியுள்ளார் கதாநாயகன் கவுதம் கார்த்திக்.

அவரது இந்த உழைப்பை 'Mr.சந்திரமௌலி' அணியும் இப்படத்தின் சண்டை இயக்குனர் 'ஸ்டண்ட்' சிவாவும் பாராட்டியுள்ளனர். இந்த குத்துசண்டை காட்சி இப்படத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 27 ரிலீசுக்கு 'Mr.சந்திரமௌலி' வேகமாக தயாராகிவருகிறது.

 அவரது இந்த உழைப்பை 'Mr.சந்திரமௌலி' அணியும் இப்படத்தின் சண்டை இயக்குனர் 'ஸ்டண்ட்' சிவாவும் பாராட்டியுள்ளனர். இந்த குத்துசண்டை காட்சி இப்படத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 27 ரிலீசுக்கு 'Mr.சந்திரமௌலி' வேகமாக தயாராகிவருகிறது.


Post your comment





Related News
சீமராஜா படத்தின் சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட இம்மான் - புகைப்படம் உள்ளே.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன், சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - அதிகாரப்பூர்வ தகவல் உள்ளே.!
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு !
தலயின் மெகா ஹிட் பட இயக்குனர் படத்தில் ராக்ஸ் ஸ்டார் ரமணியம்மா - செம தகவல்.!
கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - அறிவிப்பு உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions