தனுஷ் பட நடிகையை தன் வசமாக்கிய அதர்வா

Bookmark and Share

தனுஷ் பட நடிகையை தன் வசமாக்கிய அதர்வா

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்திலும் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், மேகா ஆகாஷ் அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்துள்ளார். ‘இவன் தந்திரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதர்வாவை வைத்து படம் இயக்குகிறார் கண்ணன்.

ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

ஒரு படம் கூட வெளியாகமலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் மேகா ஆகாஷ், படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பாதியில் நின்ற தனுஷ் படம் மீண்டும் துவங்கியது
ரஜினியின் கெட்டப்பில் உருவாகும் கஜினிகாந்த்.!
இயக்குனர் கௌதம் மேனனுக்கு பெரும் விபத்து, கார் நொறுங்கியது- அதிர்ச்சி தகவல்
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.!
நாளை விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் விருந்து.!
'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு
இருட்டு அறையில் முரட்டு படத்தின் 3 நாயகிகள் யார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions