கார்த்திக் தன் மகன் கௌதமுடன் நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

Bookmark and Share

கார்த்திக் தன் மகன் கௌதமுடன் நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

தோல்விப்பாதையிலிருந்து மீண்டு தற்போது வெற்றிப்படங்களாக தேர்வு செய்து வருகிறார். ஹரஹர மஹாதேவகி படத்தை தொடர்ந்து தற்போது அவரது அப்பா கார்த்திக்குடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்துக்கு Mr.சந்திரமௌலி என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பர்ஸ்ட்லுக்கை சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்தார்.

அனேகன் படத்தையடுத்து திரு இயக்கும் இப்படத்தில் கார்த்திக் நடிக்கிறார். மேலும் வரலட்சுமி, ரெஜினா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர். 'மெளன ராகம்' படத்தில் கார்த்திக் பயன்படுத்திய மிஸ்டர் சந்திரமெளலி வசனம் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பாதியில் நின்ற தனுஷ் படம் மீண்டும் துவங்கியது
ரஜினியின் கெட்டப்பில் உருவாகும் கஜினிகாந்த்.!
இயக்குனர் கௌதம் மேனனுக்கு பெரும் விபத்து, கார் நொறுங்கியது- அதிர்ச்சி தகவல்
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.!
நாளை விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் விருந்து.!
'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
தனுஷ் பட நடிகையை தன் வசமாக்கிய அதர்வா
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions