ஹரஹர மகாதேவகி கதையை கேட்டு அப்பா இதை தான் செய்தார் - கவுதம் கார்த்திக்.!

Bookmark and Share

ஹரஹர மகாதேவகி கதையை கேட்டு அப்பா இதை தான் செய்தார் - கவுதம் கார்த்திக்.!

கவுதம் கார்த்திக், நிக்கில் கல்ராணி, சதிஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ஹரஹர மகாதேவகி படம் நாளை முதல் திரைக்கு வர உள்ளது, இந்த படத்தை தங்கம் சினிமாஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் படக்குழுவினர் சமீபத்தில் படத்தை பற்றி கலகலப்பான பேட்டி ஒன்றை அளித்திருந்தனர், அப்போது கவுதம் கார்த்திக் இந்த படத்தில் ஆபாசம் எல்லாம் இல்லை, நான்கு நண்பர்கள் சேர்ந்தால் என்ன பேசுவார்களோ அது தான் படத்தில் கதையாக இருக்கு என கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தை என் அப்பாவிடம் ( நவரச நாயகன் கார்த்திக்) கூறிய போது கதையை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
நடிகைகளிடம் ஆர்யா செய்த சில்மிஷம் - உண்மைகளை போட்டுடைத்த நயன்தாரா.!
இன்னொரு 'மௌனராகம்' உருவாகுமா? - மிஸ்டர் சந்திரமௌலி!
கார்த்திக் தன் மகன் கௌதமுடன் நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நாயகி யார் தெரியுமா?
அதுக்கு நான் ரெடி, நீங்க ரெடியா? ரசிகர்களை உசுப்பேற்றிய பிரபல நடிகை .!
ஹரஹர மகாதேவகி வசூலை பார்த்து அதிர்ந்து போன கோலிவுட் - இவ்வளவு கோடியா?
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
பெண்கள் விசயத்தில் அஜித் எப்படி? வார்த்தையை விட்டு வம்பில் சிக்கிய நயன்தாரா.!
போலீஸ் உடையில் மிரட்ட வரும் பரத்
'த்ரிஷா இல்லனா நயன்தாரா -2' பற்றி ஜி.வி.பிரகாஷ் இப்படி பேசினாரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions