கண்டிப்பாக காதல் கல்யாணம் தான், ஆனால், இந்த வயதில் தான்- கௌதம் கொடுத்த ஷாக்

Bookmark and Share

கண்டிப்பாக காதல் கல்யாணம் தான், ஆனால், இந்த வயதில் தான்- கௌதம் கொடுத்த ஷாக்

ரங்கூன் வெற்றியால் மிகவும் உற்சாகத்தில் உள்ளார் கௌதம் கார்த்திக். இதனால் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன் நன்றிகளை தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார், அப்போது ‘உங்கள் கல்யாணம் எப்போது?காதல் திருமணம் செய்வீர்களா?’ என கேட்டனர்.

அதற்கு அவர் ‘கண்டிப்பாக காதல் திருமணம் தான், ஆனால், 35 வயதிற்கு மேல் தான் திருமணம்’ என்று கூறி ஷாக் கொடுத்துவிட்டார்.

 


Post your comment





Related News
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?
சிவகார்த்திகேயனின் போராட்டம் இதற்காக தானா?
கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடந்தது என்ன
சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சத்யராஜ்- ஈகோ இல்லாத மனிதர்
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
சிவகார்த்திகேயன், பொன்ராம் படம் தொடங்கியது- நடிகர்களின் விவரமும் வெளியானது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions