கவுதம் கார்த்தியின் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் என்னாச்சு? நாயகி யார் தெரியுமா?

Bookmark and Share

கவுதம் கார்த்தியின் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் என்னாச்சு? நாயகி யார் தெரியுமா?

ஹரஹர மகாதேவகி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் மீண்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடலன்ட் காமெடி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் கவுதம் கார்த்திக்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சந்தானத்துடன் இரண்டு படங்களில் நாயகியாக நடித்த வைபவி ஷாண்டில்யா நடிக்கிறார். சென்னையில் 5 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

மற்ற காட்சிகளின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து செல்ல உள்ளனர், மீதி காட்சிகள் அனைத்தும் அங்கு தான் படமாக்க உள்ளார்களாம்.

 


Post your comment





Related News
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு
இருட்டு அறையில் முரட்டு படத்தின் 3 நாயகிகள் யார் தெரியுமா?
வைபவியை இருட்டு அறையில் சந்திக்கும் கவுதம் கார்த்திக்
கார்த்திக் தன் மகன் கௌதமுடன் நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நாயகி யார் தெரியுமா?
அதுக்கு நான் ரெடி, நீங்க ரெடியா? ரசிகர்களை உசுப்பேற்றிய பிரபல நடிகை .!
ரிலீசுக்கு தயாரான கவுதம் கார்த்திக்கின் அடுத்த படம்
ஹரஹர மகாதேவகி படம் பற்றி நடிகர்கள் சொல்வது இது தான் - புகைப்படம் உள்ளே.!
பக்த கோடிகளே ஹரஹர மகாதேவகியை சந்தோசமா பாருங்க - சொல்றது யார் பாருங்க!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions