திறமையான இசை அமைப்பாளர்களுக்கான போட்டி ஒன்றை நடத்தும் கௌதம் மேனன்

Bookmark and Share

திறமையான இசை அமைப்பாளர்களுக்கான போட்டி ஒன்றை நடத்தும் கௌதம் மேனன்

எஸ் டி ஆர் உடன் புது முகம் மஞ்சிமா நடிப்பில்   இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில்  உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இருந்து  வெளியான 'தள்ளி போகாதே' சமூக வலைதளங்களில் மிக மிக பிரபலமான பாடலாக மாறி வருகிறது.

இந்த பாடல் ரீமிக்ஸ், டப்  ஸ்மாஷ்,என்று பல்வேறு வகைகளில் ரசிகர்கள் இடையே பிரபலமாகி வருகிறது.

ரசிகர்களின் இந்த ஆர்வத்தை கவனித்த இயக்குனர் கௌதம் மேனன் அவற்றில் சிலவற்றை தேர்ந்து எடுத்து , அவற்றை இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுடன் பகிர்ந்துக் கொண்டார். 

இதைத் தொடர்ந்து ஆர்வமுள்ள , திறமையான இசை அமைப்பாளர்கள் பங்குக் கொள்ள உள்ள போட்டி ஒன்றை நடத்த உள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துக் கொள்ளப்படும்.

'அச்சம் என்பது மடமையடா' படத்தின்  டிஜிட்டல் மார்க்கெட்டிங் பங்குதாரரான டிவோ நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஷாகிர் முனீர் இந்த வகை போட்டிகள் ரசிகர்கள் இடையே மேலும் ஆர்வத்தை தூண்டும் என நம்பிக்கை தெரிவித்தார். 

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions