கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - அறிவிப்பு உள்ளே.!

Bookmark and Share

கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - அறிவிப்பு உள்ளே.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கவுதம் மேனன் தல அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கி இருந்தார். தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வருகிறார்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தனர் அருண் விஜய். இவர் தற்போது தடம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்திற்கு முன்பு மீண்டும் கவுதம் மேனனுடன் இணைய உள்ளாராம், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அருண் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இவருக்கு என்னை அறிந்தால் படம் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions