நல்லா தண்ணியடிச்சிட்டு கூட என் படத்துக்கு வாங்க – கௌதம்!

Bookmark and Share

நல்லா தண்ணியடிச்சிட்டு கூட என் படத்துக்கு வாங்க – கௌதம்!

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது ஒருசிலருக்கு மட்டும்தான். அதில் ஒருவர் கௌதம் மேனன். இவர் படங்களை பார்க்க தேவையில்லை கேட்டாலே சொல்லிவிடலாம் அது கௌதம் படம் என்று.அந்த அளவுக்கு வசனங்கள் முதல் காஸ்டியூம்ஸ் வரை இவரது டச் இருக்கும்.

இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேசிய அவர், ” என படத்துக்கு நல்லா தண்ணியடிச்சிட்டு வந்து பாத்தா கூட அது கௌதம் படம்டான்னு ஆடியன்ஸ் சொல்லணும். அதுதான் என் டச்” என கூறியுள்ளார். பை த பை.. அச்சம் என்பது மடமையடா எல்லா இடங்களிலும் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions