என்னை கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் – யாருக்கும் தெரியாத கௌதமின் இன்னொரு முகம்!

Bookmark and Share

என்னை கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் – யாருக்கும் தெரியாத கௌதமின் இன்னொரு முகம்!

இயக்குனர் கௌதம் என்றால் மிகவும் ஸ்டைலிஷான மனிதர், ஏ கிளாஸ் பிலிம் மேக்கர் என்றுதானே நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் அவர் தினம்தினம் பல கஷ்டங்களை சந்தித்து வருகிறாராம். குறிப்பாக நீ தானே என் பொன்வசந்தம் தோல்வியின் போது இவர் மிகுந்த பண நெருக்கடியில் இருந்தாராம்.

“இங்கே பணம் கொடுத்த ஃபைனான்சியர்கள் சரியான நேரத்தில் வட்டி கட்டவில்லை என்றால் கெட்ட வார்த்தையில் கொச்சையாக பேசுவார்கள். ஆனால் வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கும்போது அவர்கள் கௌரவமாக திருப்பி கேட்பார்கள்” என தன் கஷ்டத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் மனம்திறந்து பேசியுள்ளார்.


Post your comment





Related News
தனுஷ், கௌதம் மேனன் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்
விக்ரம்-கவுதம் மேனன் இடையே கருத்து வேறுபாடு? பாதியில் நின்றதா துருவ நட்சத்திரம்?
விக்ரமுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்?
ஏ.ஆர். ரகுமானுக்காக பிளானை மாற்றிய கௌதம் மேனன்
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
விஜய் சேதுபதி போனாலும் வெயிட்டான நடிகர் படத்தை கைப்பற்றிய லட்சுமி மேனன்
தனுஷுக்கும், கவுதம் மேனனுக்கும் இடையே பிரச்சனையா?: அப்போ இஎன்பிடி படம்?
துருவ நட்சத்திரம் நின்றதா? ரசிகர்கள் அதிர்ச்சி
கெளதம் கார்த்திக்குடன் இணைந்த விஜய் சேதுபதி!
விஜய் 61... ஜோதிகா அவுட்... உள்ளே வந்தார் நித்யா மேனன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions