காதல் கதையை கையிலெடுக்கும் கெளதம் மேனன்!

Bookmark and Share

காதல் கதையை கையிலெடுக்கும் கெளதம் மேனன்!

'நடுநிசி நாய்கள்', 'நீ தானே என் பொன் வசந்தம்' என தொடர் தோல்விகளை கொடுத்த கெளதம் மேனனுக்கு அஜித்தின், 'என்னை அறிந்தால்' படம் புது தெம்பை கொடுத்திருக்கிறது.

இதே தெம்புடன் தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாக இறங்கியிருக்கிறார் கெளதம் மேனன். தற்போது சிம்புவை வைத்து 'அச்சம் என்பது மடமையடா' படத்தை இயக்கி வருபவர், அடுத்தப்படியாக விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் மணிரத்னம் இயக்கியுள்ள ஓ காதல் கண்மணி படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளார் கெளதம் மேனன்.

இதுகுறித்து தனது டுவிட்டர் வலைபக்கத்தில் கெளதம் மேனன் கூறியிருப்பதாவது,

ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் மணி சார் மீண்டும் தனது டிரெண்ட்டை கொண்டு வந்துள்ளார். எனக்கும் இதுபோன்று ஒரு காதல் கதை இயக்க வேண்டும் என தோன்றுகிறது என்று கூறியிருப்பவர், ஓ காதல் கண்மணி படத்தில் நடித்துள்ள துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions