விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!

Bookmark and Share

விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த காதல் படம் விண்ணை தாண்டி வருவாயா. இந்த படத்தின் பாடல், கதை, நடிப்பு என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருப்பதாக முன்னதாக ஒரு பேட்டியில் கவுதம் மேனன் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் பாகத்தில் சிம்புவுக்கு பதிலாக நாயனாக மாதவன் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் சிம்பு ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
என்னது பாலா படத்தில் என் மகளா? அதிர்ச்சியான கௌதமி - புகைப்படம் உள்ளே.!
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions