சூப்பர்ஹிட் தெலுங்கு பட ரீமேக் உரிமையை வாங்கிய கௌதம்!

Bookmark and Share

சூப்பர்ஹிட் தெலுங்கு பட ரீமேக் உரிமையை வாங்கிய கௌதம்!

தெலுங்கில் இந்த ஆண்டு எந்தவித ஆராவாரமுமின்றி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் Pelli Choopulu. ரொமாண்டிக் காமெடி ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இதைதொடர்ந்து தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கௌதம் மேனன் வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவர் இப்படத்தை ஒன்றாக என்டர்டெய்ன்மென்ட் சார்பாக தயாரிப்பார் என்று சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions