2.o படத்தை தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி?

Bookmark and Share

2.o படத்தை தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி?

கோச்சடையான், லிங்கா தோல்விக்கு பிறகு கபாலியின் மாபெரும் வெற்றி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதைதொடர்ந்து அவர் விரைவில் 2.o-வின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிலையில் 2.o படம் முடிந்ததும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. கபாலிக்கு முன்பே இந்த கதையைக் கேட்டு ரஜினி ஓகே செய்துவிட்டாராம்.

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions