உங்க தல யாரு? என்று கேட்ட கௌதம் அஜித் குறித்து தற்போது கூறிய பதிலை பாருங்கள்

Bookmark and Share

உங்க தல யாரு? என்று கேட்ட கௌதம் அஜித் குறித்து தற்போது கூறிய பதிலை பாருங்கள்

கௌதம் மேனன் தொடர்ந்து தரமான படங்களாக இயக்கி வருபவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த அச்சம் என்பது மடமையடா படம் கூட சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துக்கொண்டுள்ளார். இதில் இவரிடம் மீண்டும் தல படம் எப்போது? என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘கண்டிப்பாக எடுப்பேன், தற்போது ஸ்கிரீப்ட் வேலைகள் நடந்து வருகிறது, விரைவில் அஜித் சாரை சந்தித்து கதை கூறுவேன்’ என்று கூறியுள்ளார்.

ஆனால், இதேபோல் தான் ஒரு கல்லூரி விழாவில் தல கூட எப்போது இணைவீர்கள் என்று கேட்டதற்கு. “உங்க தல யாரு?” என கேட்டார் கௌதம்.

தற்போது அஜித் சாருக்காக காத்திருக்கின்றேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions