என் மகன்கள் அஜித் படத்தை மட்டும்தான் பார்த்தார்கள் – கௌதம்!

Bookmark and Share

என் மகன்கள் அஜித் படத்தை மட்டும்தான் பார்த்தார்கள் – கௌதம்!

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது ஒருசிலருக்கு மட்டும்தான். அதில் ஒருவர் கௌதம் மேனன். இவர் படங்களை பார்க்க தேவையில்லை கேட்டாலே சொல்லிவிடலாம் அது கௌதம் படம் என்று.அந்த அளவுக்கு வசனங்கள் முதல் காஸ்டியூம்ஸ் வரை இவரது டச் இருக்கும்.

இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் இவரது மகன்கள் இவருடைய எந்தவொரு படத்தையும் பார்க்க மாட்டார்களாம். இவர் இயக்கத்தில் இவருடைய மகன்கள் பார்த்த ஒரே படம், அஜித் நடித்த என்னை அறிந்தால் மட்டும் தானாம். இதை சமீபத்திய பேட்டியில் கௌதம் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தனுஷ் இதோடு நிறுத்திடாதீங்க- பிரபல இயக்குனரின் வேண்டுகோள்
துருவநட்சத்திரம் படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா?
மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?
இவங்கதான் இனி தயாரிப்பாளர் சங்கத்தை 'ஆளப் போகிறவர்கள்'!
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்… இயக்குநர் கவுதமன் உள்பட 8 பேர் கைது
கவுதம் மேனனுடன் மீண்டும் கைகோர்க்கும் சிம்பு-ஏ.ஆர்.ரகுமான்?
தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
அட அது நான் இல்லைங்க, எஸ்கேப் ஆன கௌதம் மேனன்
ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சாமி தரிசனம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions