“இது பத்தாது…” AYM வெற்றி பெற்றும் புலம்பும் கௌதம்!

Bookmark and Share

“இது பத்தாது…” AYM வெற்றி பெற்றும் புலம்பும் கௌதம்!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

கரன்ஸி நோட்டு பிரச்சனைக்கு மத்தியில் இது பெரிய வசூலாக பார்க்கப்பட்டது. ஆனால் கௌதமுக்கு இந்த வசூலில் திருப்தி இல்லையாம். இது நல்ல வெற்றிதான், இருந்தாலும் இதைவிட பெரிய வசூலை நான் எதிர்பார்த்தேன் என கூறி வருகிறாராம்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions