தனுஷ் படத்தில் புது டெக்னிக்கை கொண்டுவந்த கௌதம் – அது என்ன?

Bookmark and Share

தனுஷ் படத்தில் புது டெக்னிக்கை கொண்டுவந்த கௌதம் – அது என்ன?

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதில் 5 பாடல்களை இயக்குனர் கௌதம் ஏற்கனவே படமாக்கிவிட்டார். ஆனால் இந்த படத்துக்கு இன்னும் இசையமைப்பாளர் ஒப்பந்தமாகவில்லை என்பதுதான் இதில் ஆச்சரியம். இசையமைப்பாளரே இல்லாமல் தனக்கு தோன்றியதை வைத்து 5 பாடல்களை எடுத்துள்ளார் கௌதம். இதில் ஒரு பாடல் துருக்கியில் படமானது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
தனுஷ் இதோடு நிறுத்திடாதீங்க- பிரபல இயக்குனரின் வேண்டுகோள்
துருவநட்சத்திரம் படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா?
மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?
இவங்கதான் இனி தயாரிப்பாளர் சங்கத்தை 'ஆளப் போகிறவர்கள்'!
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்… இயக்குநர் கவுதமன் உள்பட 8 பேர் கைது
கவுதம் மேனனுடன் மீண்டும் கைகோர்க்கும் சிம்பு-ஏ.ஆர்.ரகுமான்?
தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
அட அது நான் இல்லைங்க, எஸ்கேப் ஆன கௌதம் மேனன்
ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சாமி தரிசனம்About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions