தனுஷ் – கௌதம் பட இசையமைப்பாளர் யார்? டாப் லிஸ்டில் 3 பேர்!

Bookmark and Share

தனுஷ் – கௌதம் பட இசையமைப்பாளர் யார்? டாப் லிஸ்டில் 3 பேர்!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’.

இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

 இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இன்னும் இப்படத்தின் இசையமைப்பாளரை படக்குழு அறிவிக்கவில்லை.

இந்நிலையில் மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் அல்லது யுவன் ஷங்கர் ராஜாதான் இப்படத்தின் இசையமைப்பாளர் என கூறப்படுகிறது.

ஒரு முன்னணி பத்திரிகை இளையராஜா இப்படத்துக்கு இசையமைப்பதாக தகவல் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தனுஷ், கௌதம் மேனன் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்
விக்ரம்-கவுதம் மேனன் இடையே கருத்து வேறுபாடு? பாதியில் நின்றதா துருவ நட்சத்திரம்?
விக்ரமுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்?
ஏ.ஆர். ரகுமானுக்காக பிளானை மாற்றிய கௌதம் மேனன்
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
தனுஷுக்கும், கவுதம் மேனனுக்கும் இடையே பிரச்சனையா?: அப்போ இஎன்பிடி படம்?
துருவ நட்சத்திரம் நின்றதா? ரசிகர்கள் அதிர்ச்சி
கெளதம் கார்த்திக்குடன் இணைந்த விஜய் சேதுபதி!
எமனுக்கு போட்டியாக வரும் கவுதம் கார்த்திக்
புதிய படத்தில் விக்ரமுக்கு இதுதான் முதல்தடவை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions