கௌதம்மேனன் இயக்கத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஜெயம் ரவி!

Bookmark and Share

கௌதம்மேனன் இயக்கத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஜெயம் ரவி!

‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – கௌதம் மேனன் கூட்டணி ஒரு புதிய படத்தில் இணையபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் தற்போது இத்தகவலை நடிகர் ‘ஜெயம்’ ரவி உறுதிப்படுத்தியுள்ளார்.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை தொடர்ந்து தனுஷ் படத்தை இயக்கும் கௌதம் அதன்பிறகே ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இது கௌதமின் கனவு படமான ‘துருவ நட்சத்திரம்’ என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions