கௌதம் மேனனுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த செல்வராகவன்!

Bookmark and Share

கௌதம் மேனனுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த செல்வராகவன்!

இரண்டாம் உலகம் படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை. இடையில் சிம்புவுடன் இவர் தொடங்கிய கான் படம் கூட எதிர்பாரா விதமாக டிராப் ஆனது.

தற்போது இவர் SJ சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை எனும் ஹாரர் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் “இப்படம் உருவாக முழுக்க முழுக்க காரணம் தாயாரிப்பாளர் கௌதம் மேனன் தான், அவருக்கு எனது நன்றிகள்” என டிவிட்டரில் செல்வராகவன் உருக்கமாக கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions