கௌதம் மேனன் மீது கடும் கோபத்தில் இருக்கும் சிம்பு ரசிகர்கள்!

Bookmark and Share

கௌதம் மேனன் மீது கடும் கோபத்தில் இருக்கும் சிம்பு ரசிகர்கள்!

விண்ணைத்தாண்டி வருவாயா பட வெற்றிக்குப் பின் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் நடிகர் சிம்பு தட்டிக் கழித்துக்கொண்டே வருகிறாராம்.

இதை கௌதம் மேனனே சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் கௌதம் மீது தற்போது கடும் கோபத்தில் உள்ளார்கள். “உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றபோது உடனடியாக கால்ஷீட் வழங்கியவர் சிம்பு. அவரை நீங்கள் இப்படி சொல்லலாமா?” என கௌதமிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions