முதன் முறையாக இணையும் கௌதம் மேனன்-தமன்னா

Bookmark and Share

முதன் முறையாக இணையும் கௌதம் மேனன்-தமன்னா

கௌதம் மேனன் படம் என்றாலே ஹீரோயின்களுக்கு கொண்டாட்டம்தான். அவருடன் இணைந்து பணிபுரிய மாட்டோமா? என்று காத்திருப்பார்கள். முன்னணி நடிகைகள் அவருடன் பணிபுரிந்தாலும் தமன்னா பணிபுரியவில்லை.

தற்போது அந்த வாய்ப்பு தமன்னாவுக்கு அமைந்திருக்கிறது. பெல்லி சோப்புலு என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறாராம் கௌதம் மேனன். ஆனால் இவர் படத்தை மட்டுமே தயாரிக்கிறார்.

செந்தில் வீராசாமி என்பவர் இப்படத்தை இயக்க, தமன்னா நாயகியாக நடிக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன. இதன் தெலுங்கு பதிப்பை தருண் பாஸ்கர் இயக்க, விவேக் சாகர் இசையமைத்திருந்தார். விஜய் தேவரக்கொண்டா மற்றும் ரித்து வர்மா ஜோடியாக நடித்திருந்தனர்.

கடந்தாண்டு (2016) ஜீலையில் இப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions