விருது விழாவில் உருவான விக்ரம் – கௌதம் மெகா கூட்டணி!

Bookmark and Share

விருது விழாவில் உருவான விக்ரம் – கௌதம் மெகா கூட்டணி!

அச்சம் என்பது மடமையடா வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன், விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டு வருகிறார். இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரத்தில் வெளியாகிவிடும் என அவரே கூறியுள்ளார்.

மேலும் ஒரு விருது விழாவில் விக்ரமை சந்தித்தபோது தாங்கள் இருவரும் நன்றாக பேச தொடங்கியதாகவும் அதன் விளைவுதான் தற்போது கூட்டணி அமைக்கும் அளவுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
கவுதம் மேனனுடன் மீண்டும் கைகோர்க்கும் சிம்பு-ஏ.ஆர்.ரகுமான்?
தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
அட அது நான் இல்லைங்க, எஸ்கேப் ஆன கௌதம் மேனன்
ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சாமி தரிசனம்
கார்த்திக் நரேனின் ரசிகன் நான்! இயக்குனர் கௌதம் மேனன்
Breaking: செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதியில் மாற்றம்
அட அவரும் இல்லையாம் – தொடர்ந்து குழப்பம் எனை நோக்கி பாயும் தோட்டா!
முத்துராமலிங்கம் படத்தை திரையிட திடீர் தடை: சென்னை ஹைகோர்ட் உத்தரவு
கன்னடத்தில் அஜித்தின் என்னை அறிந்தால் ரிலீஸ் எப்போது தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions