துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?

Bookmark and Share

துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?

விக்ரமின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் தயாராகி வந்த படம் துருவ நட்சத்திரம். இப்படத்தின் இரண்டு டீசர்கள் வெளிவந்து விட்டது.இதில் ஐஸ்வர்யா ராஜேஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், இந்நிலையில் துருவ நட்சத்திரத்திற்கு பிறகு தொடங்கிய ஸ்கெட்ச் படத்தில் விக்ரம் நடித்தே முடித்துவிட்டாராம்.

ஆனால், இன்னும் துருவ நட்சத்திரம் பாதியிலேயே நிற்கின்றதாம், கௌதம் மேனனும் தான் அடுத்து எடுக்க போகும் படத்தில் கவனம் செலுத்தி வருகின்றாராம்.இந்நிலையில் துருவ நட்சத்திரம் அடுத்து எப்போது தொடங்கும், எப்போது வரும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions