மீண்டும் எரிமலையாக மாறுவோம்! இயக்குனர் கவுதமன்

Bookmark and Share

மீண்டும் எரிமலையாக மாறுவோம்! இயக்குனர் கவுதமன்

ஜல்லிக்கட்டு போராட்டம் என்ற சத்தமில்லாமல் நடந்த கூட்டத்தில் இயக்குனர் கவுதமன் கலந்து கொண்டார். ஆனால் போராட்டத்தில் காவல்துறை இயக்குனர் என்று கூட பாராமல் அவர் கடுமையாக தாக்கியது.

இந்த விஷயம் பரவியதும் தான் இயக்குனர் கலந்துகொண்டது தெரிய வந்தது. போராட்டத்திற்கு வந்தது அடி வாங்கியது என உண்மை தமிழனாகவே மாறிவிட்டார்.

தற்போது ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்ற அது நிரந்தர சட்டம் தான் என சொன்னதும் பலரும் போராட்டத்தை கைவிட்டனர்.

மெரினா கடற்கரையில் பேசிய இயக்குனர் கவுதமன் இது மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மீண்டும் ஏதும் பிரச்சனை வந்தால் எரிமலையாக மாறுவோம் என கூறினார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions