‘உங்க பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லையே’… ஹீரோக்கள் வேதனை! கவுதமி புடிவாதம்..

Bookmark and Share

‘உங்க பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லையே’… ஹீரோக்கள் வேதனை! கவுதமி புடிவாதம்..

உலக நடிகரைப் பிரிந்த மூத்த நடிகை இப்போது தனியாகத்தான் வசித்து வருகிறார். நடிகரிடம் இருந்து ஒரு பைசா கூட செட்டில்மெண்ட் வாங்காத நடிகை தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில்தான் சமாளித்து வருகிறார்.

சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறார். ஃபைனான்ஸ் வாங்கி படமும் எடுக்கப்போகிறாராம். அதோடு தன் மகளை உலக நடிகரின் வாரிசுகளுக்கு போட்டியாக ஹீரோயினாக்கவும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அதிலும் பெரிய ஹீரோக்கள் படத்தில்தான் அறிமுகம் செய்வேன் என அடம் பிடிக்கிறார்.

இதற்காக பெரிய ஹீரோக்களிடம் தன் மகளுக்கு வாய்ப்பு வலை வீசி வருகிறார். ஆனால் அவர் மகளின் படத்தைப் பார்க்கும் ஹீரோக்களின் மைண்ட் வாய்ஸ் இதுதான்… ‘இந்த பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லையே’ என்பதுதான். இதை நேரடியாக சொல்ல முடியாமல் தவிக்கிறார்களாம் அந்த ஹீரோக்கள்!


Post your comment





Related News
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சாமி தரிசனம்
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய கௌதமியின் செயல்
ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி
கௌதமியை பிரிந்த கமல் தற்போது எப்படி இருக்கிறார்? அக்ஷரா பதில்!
மகளை பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கவுதமி
தனுஷ் விவகாரம் குறித்து முதல்முறையாக பேசிய கௌதமி!
26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காதலர்களான பிரபு-கௌதமி
கமலை பார்க்கும்போது வேதனையாக உள்ளது: கவுதமி வருத்தம்
என் ரத்தத்தில் ஊறிய சினிமாவை விட்டு என்னால் விலக முடியாது: நடிகை கெளதமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions